தேசிய கல்விக்கொள்கை 2020 ஏதிர்த்து- புதுச்சேரி-இந்திராநகர் தொகுதி சார்பில் ஆர்பாட்டம்
53
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம் இந்திராநகர் தொகுதி மகளிர் மற்றும் மாணவர் பாசறை சார்பில் இன்று கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது.