திருவரங்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

40

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், சோம்பரசம்பேட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஜெயபிரகாஷ்
9994751021