தபால் மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவண்ணாமலை தொகுதி

23

9/8 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதி கோரானா நோய்தொற்று காரணத்தினால்
144 தடை உத்தரவு இருப்பதால் பொது இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்க இயலாத காரணத்தினால்
59 ஊராட்சிகளுக்கும் திருவண்ணாமலை நகரத்தில் வசிக்கும் உறவுகளுக்கும்
தபால் தாள் மூலமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.