செயற்பாட்டுவரைவு சுவரொட்டி விளம்பரம் – சோழிங்கநல்லூர் தொகுதி

7

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் தேர்தல் களத்திற்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டுவரைவை விளக்கும் வகையில் சுவரோட்டி தயார் செய்து ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சுவரோட்டி விளம்பரம் செய்யப்பட்டது. களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

9884436089