செங்கொடி நினைவு கொடிகம்பம் ஏற்றும் விழா – கும்மிடிப்பூண்டி

33

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக வழக்கறிஞர் மாதவரம் இரா ஏழுமலை திருவள்ளுர் (ந) மாவட்ட பொறுப்பாளர் தலைமையில், கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர கார்த்திக் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய இ செயலாளர் புருசோத்தமன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வீரத்தமிழச்சி அக்கா செங்கொடி நினைவு கொடிகம்பம் 29-08-2020 பாப்பன்குப்பம் பகுதியில் ஏற்றப்பட்டது.

கு வெங்கட் குமார்
செய்தி தொடர்பாளர்
கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி
பேச: 8870159158, 8838846556

முந்தைய செய்திநேரடி கலந்தாய்வு கூட்டம் – செஞ்சி தொகுதி
அடுத்த செய்திஎழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் – கும்மிடிப்பூண்டி