சுற்று சூழல் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி- சுற்றுசூழல் பாசறை தூத்துக்குடி தொகுதி

73

26.07.2020: நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 
சுற்றுசூழல்பாசறை சார்பில் இந்த வாரம் களப்பணி திரேஸ்புரம் வடக்கு சிலாபத்துறை எனும் விவேகானந்தர்நகர் கடற்கரை பகுதியில்  பக்கிள்ஓடை வழியாக கடலில் கலக்கும் நெகிழி பைகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள் ,(பிளாஸ்டிக்கழிவுகள்) கடற்கரையில் ஒதுங்கி சுகாதாரசீர்கேட்டையும்கடற்கரையின் மண் வளத்தையும் அழித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்து அந்த பகுதிக்கு சென்று தூத்துக்குடி சுற்றுசூழல் பாசறை குழுவினர் சிலாபத்துறை கடற்கறை பகுதியில் நெகிழி பைகள் ,பாலிதீன்கவர்கள்(பிளாஸ்டிக்கழிவுகள்) அனைத்தையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.