சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் பண்ணை திட்டம்- திருவள்ளூர் தொகுதி

43

திருவள்ளூர் தொகுதி,திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் முயற்சியில் அதில் ஒரு பகுதியாக (02.07.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரத்துக்கும் மோற்பட்ட விதை கொண்டு பண்ணை உருவாக்கப்பட்டது…
விதை வகைகள். 1.நாவல்2.கோய்யா3.நாட்டு பாதாம்4.இலுப்பை5.கல்யாண முருங்கை6.சீத்தாப்பழம்7.யானை மணி 8.நீர்மருதுஉள்ளிட்ட விதைகள் விதைக்கப்பட்டன.