சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு – 2020 வரைவை திரும்பபெற கோரி திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நடத்தி திண்டுக்கல் தொகுதி ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாநகர பகுதி நாகல் நகரில் மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் 167 பேர் கலந்து கொண்டனர்.
இரா.மகேசுவரன்
8015750108
(செய்தி தொடர்பாளர்)