சுற்றுசூழல் மதிப்பீட்டு வரைவு 2020 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – திருவையாறு

17

திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் தெற்கு ஒன்றிய சார்பாக செங்கிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் திரு. செந்தில்நாதன் மாநில ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் புலவர். கிருஷ்ணகுமார் அவர்களின் முன்னிலையில் திரு. ராமகிருஷ்ணன் திருவையாறு சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்
திரு மகி. சந்துரு தலைமையில் சுற்றுசூழல் மதிப்பீடு வரைவு 2020 மத்திய அரசை திரும்பபெறகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது