கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம் தொகுதி

4

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி ஆற்றூர் பேரூராட்சி சார்பில் 23-08-2020 அன்று பேரூர் பகுதி மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர பொடி வழங்கப்பட்டது.