கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- தாம்பரம் தொகுதி

19

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு 22-08-2020 அன்று AF சாலை கேப்டன் முனை அருகில் காலை 7 மணி நடைபெற்றது.