கொளத்தூர்கொரோனா துயர்துடைப்புப் பணிகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் ஆகஸ்ட் 18, 2020 31 17-08-2202, நேற்று கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.