தலைமை அறிவிப்பு – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

100

க.எண்: 2022040178

நாள்: 23.04.2022

அறிவிப்பு:

 கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பெ.கெமில்ஸ் செல்வா 00314344706
துணைத் தலைவர் ச.வேல்முருகன் 00406880380
துணைத் தலைவர் அ.வினோத் குமார் 00314276873
செயலாளர் ஜெ.மைக்கல் பிரான்சிஸ் 00314372124
இணைச் செயலாளர் கோ.கஜேந்திரன் 00314238196
துணைச் செயலாளர் மா.சலீம் 13746645351
பொருளாளர் ம.செல்வி ஈஸ்வரி 00326915457
செய்தித் தொடர்பாளர் மு.முனீசுவரன் 01321904972

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்புகள் -நாம் தமிழர் தொழிற்சங்கம் அரசு போக்குவரத்துக் கழக கோயம்புத்தூர் கோட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்