காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இனியவன் தலைமையில் பாதுகாப்பாக வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கபட்டது. இதில், களப் போராளிகள் இன்பராஜ், சுரேஷ் , கணேஷ்குமார், பிரவீன்குமார், பிரேம்குமார் ,துரைராஜ், சத்தியமூர்த்தி, கலந்து கொண்டு பொது மக்களுக்கு உதவினர்.