கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி ஊசுடு தொகுதி

31

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஊசுடு சட்டமன்ற தொகுதியின் சார்பாக சேந்தநத்தம் பகுதியில் வசிக்கும்  பொதுமக்களுக்கு  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

முந்தைய செய்திகபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் விழிப்புணர்வு வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் – ஈரோடு கிழக்கு