கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்கு குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி

14

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக    கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு ஊசுடு சட்டமன்ற தொகுதியில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.