கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வேலூர்

15

28.6.2020) அன்று #வேலூர்_மாநகரம் 59 வது வார்டு #மக்கான்_பகுதிகளில் அம்பேத்கர் நகர், சீனிவாச நகர், அனைத்து தெருக்களிலும் வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #கபசுர_குடிநீரை வேலூர் நாம்_தமிழர்_கட்சி சார்பாக வழங்கப்பட்டது.