கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கல் – திருவாடானை தொகுதி

20

திருவாடானைத்தொகுதி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில் அச்சுந்தன் ஊராட்சியில் மக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் மா.சித்திரவேலு ஒன்றியதலைவர் முகமது யாக்கூப் ஒன்றிய தலைவர் முகமது ரபீக் ஒன்றிய செயலாளர் ராஜா ஒன்றிய இணை செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை தொகுதி
9072636915