கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி

21

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் மற்றும் சின்ன வெளிக்காடு ஆகிய இரண்டு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா இன்று (16-8-2020 ) ஏற்றப்பட்டது.