குருதி கொடை வழங்கும் நிகழ்வு – நாமக்கல்

35

(10/08/2020) அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் அவர்களுக்கு அவசர குருதி தேவைப்பட்டதை அடுத்து நாம் தமிழர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக அருண் குருதி வழங்கினார்.

அருண்-9964411989
செய்தி தொடர்பாளர்,
நாமக்கல் சட்டமன்றத் தொகுதி,
நாம் தமிழர் கட்சி