காமராசர் மறைமலை அடிகளார் இரட்டைமலை சீனிவாசன்- புகழ் வணக்க நிகழ்வு

10

சங்கரன்கோவில் அசெம்பிளி விடுதி முன்பு நமது பாட்டன்கள் தமிழ் கடல் தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள், சமூகநீதி போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கும் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தப் பட்டது.