காமராசர் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

5

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020)
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி பாலாஜி நகரில் அசோகமரம், பூவரசம், சொர்க்கமரம் நடவு செய்யப்பட்டது..