காமராசர் பிறந்த நாள் மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி

16

கர்மவீரர் காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது !!
இடம் : எம்.சவேரியார்புரம் பிள்ளையார் கோயில் தெரு , நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்,நாகராஜன் , சுடலை மணி ,பிரான்கோ,ரெஜின் , சிவக்குமார்,திருமுருகன் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் !!