காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு- சிவகங்கை- காரைக்குடி- திருப்பத்தூர்

31

கர்மவீரர் காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு (15/07/2020) அன்று சிவகங்கை மண்டல செயலாளர் லெ,மாறன் தலைமையில் #காரைக்குடி & திருப்பத்தூர் தொகுதி சார்பாக புகழ் வணக்க நிகழ்வுகள் 1.சிங்கம்புணரி ஒன்றியம்
2.திருப்பத்தூர் ஒன்றியம்
3.கல்லல் ஒன்றியம் பகுதிகளில் நடைபெற்றது.
4.செ.புதூர் ஒன்றியம் சிங்கம்புணரி ஒன்றியம் சார்பாக 20 மரக்கன்றுகள் நடப்பட்டது…பகுதிகளில் புகழ் வணக்கங்கள் செய்யப்பட்டது…..