கல்லுக்கூட்டம் பேரூராட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

40

கல்லுக்கூட்டம் பேரூராட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு. இதில் 500 மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.