மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்வேளச்சேரி கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி ஆகஸ்ட் 13, 2020 48 தென் சென்னை தெற்கு மாவட்டம்.வேளச்சேரி தொகுதி. 178 வட்டம் சார்பாக வட்ட கலந்தாய்வு 1/8/2020 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.கலந்தாய்வில் மாவட்டம், தொகுதி, பகுதி மற்றும் 178 வட்ட உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.