மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருவாரூர்திருவாரூர் மாவட்டம் கலந்தாய்வு கூட்டம் கிளை கட்டமைப்பு- நன்னிலம் தொகுதி ஆகஸ்ட் 11, 2020 49 நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம், எருமை படுகை கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்து முதற்கட்ட கிளை கட்டமைப்பு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.