கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு
46
கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் பிறந்த நாளான (15.07.2020) அன்று காலை 10 மணி அளவில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.