கர்மவீரர் காமரசார் புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் தொகுதி

84

தாம்பரம் நகரம் கிழக்கு, தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் நீதியார் தலைமையில் இன்று 15-7-2020 தாம்பரம் பாரதமாதா தெரு இந்தியன் வங்கி அருகில் உள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலைக்கு காலை சரியாக 9.30 மணி அளவில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – சிவகாசி தொகுதி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் குழந்தைகளுக்கு புத்தகம் எழுத்தாணி வழங்கும் நிகழ்வு- வானூர் தொகுதி