கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – வடலூர்

28

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சியில் உள்ள ஆபத்தாரனபுரம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மு.ஜோதிலிங்கம்
7010516054