கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி

12

06 ஆகஸ்ட் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 111ஆவது வட்டம் சுதந்திரா குடியிருப்பு சுற்று வட்ட பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.