கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு-நெய்வேலி தொகுதி

2

நெய்வேலி நாம் தமிழர் கட்சி
மருத்துவப் பாசறை சார்பில்
நெய்வேலி தொகுதி
பண்ருட்டி ஒன்றியம்
சிலம்பிநாதன்பேட்டைக்
கிராமத்தில் கொரோனா
விழிப்புணர்வுக்கான 9-ம் நாள்
நிகழ்வாக பொதுமக்களுக்கு
முக கவசம் மற்றும் கபசுர
குடிநீர் வழங்கும் நிகழ்வு (10-08-2020) அன்று சிறப்பாக
முன்னெடுக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பப் பாசறை
நெய்வேலி தொகுதி
9500821406