கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி

3

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி குறிஞ்சிப்பாடி நடுவன் ஒன்றியத்தைச் சேர்ந்த குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் கபசுரக் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்பு எண்:7010516054.