நாம் தமிழர் கட்சி நெய்வேலி மருத்துவப் பாசறையின் சார்பில்…
கொரோனா விழிப்புணர்வின் 7-ஆம் நாள் 05-08-2020 அன்று நிகழ்வாக நெய்வேலி தொகுதியின் வட்டம்-30 திடீர்குப்பத்தில்…
பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று காலை (05-08-2020) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இரா.அறிவுக்கரசன்
செய்தித்தொடர்பாளர்
நெய்வேலி தொகுதி
9600652165