கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கும்பகோணம்

4

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு 01/08/2020 அன்று காலை 7:00 மணியளவில் மகாமகக்குளக்கரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொகுதி, நகர, ஒன்றிய மற்றும் பாசறை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்பு எண் :- 8489793809