காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் எள்ளேரி ஊராட்சியில் திரு.இப்ராஹிம், திரு. அஸ்கர் அலி, முன்னிலையில் பொது மக்களுக்கு இலவசமாக கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கடல் தீபன் அவர்கள், தொகுதி தலைவர் திரு. ப.இளையராஜா, தொகுதி செயலாளர் திரு.செபஸ்தியாபிள்ளை, மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டனர்.