ஒன்றிய,நகர கலந்தாய்வு கூட்டம் – மேட்டூர்

12

நமது நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி, மேச்சேரி ஒன்றியத்தின் சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்,ஊராட்சி பகுதிகளுக்கான கட்டமைப்பு, கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…
இவண் ,
ரா.சிவா,
மேட்டூர் தொகுதி,
9976458814