சங்கரன்கோவில்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்தென்காசி ஐயா காமராஜர் புகழ் வணக்கம் நிகழ்வு- சங்கரன்கோவில் ஆகஸ்ட் 4, 2020 207 சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.மேலநீலிதநல்லூர் ஒன்றியம்தன்னுத்து கிளையில் 17/07/2020 புதன்கிழமை பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது