ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

30

பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020) புதன்கிழமை மாலை 5 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கொடிக்கம்பம் அருகில் பெருந்தலைவர் காமராசர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது…

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி