ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – சோளிங்கர்

13

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நெமிலி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி மானாமதுரை கிளை சார்பாக அறிவு ஆசான் *அய்யா அப்துல்கலாம்* அவர்களின் *நினைவு தினத்தை* முன்னிட்டு ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்