ஊரடங்கு உத்தரவு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

20

23/08/2020 அண்ணாநகர் மேற்கு பகுதி 108வது வட்டத்தில்
ஊரடங்கு உத்தரவால் கடினமான சூழ்நிலையில் இருப்பதாக தகவல் அறிந்ததும் அவர்களை நேரில் சந்தித்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.