ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.வேளச்சேரி தொகுதி

28

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வது வட்டத்தின் சார்பாக
ஊரடங்கு உத்தரவினால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் மற்றும் கோரோன பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 22 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட்டது.