இராவண பாட்டன் புகழை போற்றும் விழா – புதுச்சேரி

235

*தமிழர்களின் பெரும்பாட்டன் இராவண விழா*

*கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எங்கும் புகழ் கொண்டவன் தமிழர்களாகிய நமது பெரும்பாட்டன் இராவண விழா முன்னெடுப்பு*
நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி சார்பில் இன்று(05/08/20) மாலை முன்னெடுத்து மிக எழுச்சியும் சிறப்பாகவும் நடைபெற்று முடிந்தது இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தொகுதி உறவுகளுக்கும் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுக்கும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

உணர்வுடன்:
க.காமராஜ்(செயலாளர்)
+91 97899 28451
நாம் தமிழர் கட்சி
காலாப்பட்டு தொகுதி
புதுச்சேரி மாநிலம்