இந்தி – சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து முற்றுகை போராட்டம் – இராமேஸ்வரம்

25

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட விடுதியில் யாத்ரி நிவாஸ் என்ற சமஸ்கிருத‌- இந்தி பெயரை தமிழ் பெயராக மாற்றக்கோரி இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பில் முற்றுகைப் போராட்டம்

தற்போது உறவுகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மீனாட்சி மஹாலில் உள்ளனர்.