நன்னிலம் தொகுதி, வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிளையில் மறைந்த மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது .மேலும் மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கப்பட்டது.