அடிப்படை வசதிகள் கோரி கலந்தாய்வு – சாத்தூர் தொகுதி

6

🇰🇬🇰🇬 *அறிவிப்பு* *🇰🇬🇰🇬
🔥🔥🔥🔥🔥🔥
*சாத்தூர் சட்டமன்ற தொகுதி*
🔥🔥🔥🔥
நேற்று ( 03.08.2020)
*திங்கட்கிழமை *வெம்பக்கோட்டை மேற்கு* *ஒன்றியத்திற்கு**உட்பட்ட

👉👉👉***பேர்நாயக்கன்பட்டி கிளையில் வைத்து மக்களின் அடிப்படை வசதிகள் என்ன என்ன செய்ய வேண்டும் அதை *ஆகஸ்ட் 15 கிராம சபை* கூட்டத்தில் எப்படி முன்வைப்பது பற்றி கலந்தாய்வு கூட்டமானது, பிள்ளையார் கோவிலில் வைத்து இரவு 8.00 மணியளவில் நடைபெற்றது.
தொடர்புக்கு-7339170488
*நாம் தமிழர் கட்சி.*
*சாத்தூர் சட்டமன்ற தொகுதி*