காமராஜ் புகழ் வணக்கம் மட்டும் கபசுர குடிநீர் தரவுகள்

55

இன்று ஆம்பூர் சட்டமன்றம் தொகுதி அகரம்சேரி ஊராட்சியில் கல்வி தந்தை காமராசர் அவர்களின் புகழ் வணக்கமும் & பனைவிதை நடும் நிகழ்ச்சி & கபசுரக்குடிநீர் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடந்தனி இதில் அனைத்து நிலை பொறுப்பாளர் மற்றும் நாம்தமழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு; 9789681097 வே.சக்தி


முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகோவிட்19 விழிப்புணர்வு கபசுர குடிநீர் வழங்குதல் – திருநெல்வேலி தொகுதி