கபசுர குடிநீர் வழங்கும் பணி – கந்தன் பாளையம்

37

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – பண்ருட்டி ஒன்றியம் – லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி கந்தன்பாளையம் கிராமத்தில் 19.07.2020 ஞாயிறு காலை 7.00 மணியளவில் கொரோனா நோய் தடுப்பு கப சுர குடிநீர் வழங்கும் பணி நடைபெற்றது.

முந்தைய செய்திகப சுர குடிநீர் வழங்கும் பணி – பண்ருட்டி தொகுதி
அடுத்த செய்திஇசை கலைஞர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு – குமரி