வீரப்பெருமநல்லூர் கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

56

பண்ருட்டி ஒன்றியம் – வீரப்பெருமநல்லூர் கிளை சார்பில் இன்று 09.07.2020 காலை 8.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் நடைபெற்றது. வீரப்பெருமாநல்லூர் கிளை செயலாளர் வசந்தராஜ் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் பிரகாஷ், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் மகாதேவன், பண்ருட்டி நகர பொருளாளர் (கிழக்கு) நிஜாமுதீன், வீரப்பெருமாநல்லூர் கிளை தலைவர் அஜித்குமார், பொருளாளர் ராபின்குமார், துணைத்தலைவர்கள் சிவா, வீரப்பன், துணை செயலாளர் சிவபாரதி, செய்தித்தொடர்பாளர் வினோத், ஜெயராஜ், பார்த்திபன், நாராயணன், அருள்குமார், பாலகுரு, பாலமுருகன், ஆதிசங்கர், ஐயப்பன், மோகன்பாபு, அருணாச்சலம், சந்தோஷ், அருள்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பதிவு : அ.வெற்றிவேலன், பண்ருட்டி தொகுதி செயலாளர். தொடர்பு எண் : 9345617522


முந்தைய செய்திகபசூரண குடிநீர் வழங்குகிறது – கீ.வ.குப்பம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்