மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்வேளச்சேரி மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- ஜூலை 4, 2020 30 வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18/5/2020 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மே18 இன எழுச்சி நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.